Pages
R P RAJANAYAHEM
About Me
Categories
- 1971 இடைத்தேர்தல் (1)
- A.V.M.ராஜன் (1)
- Al Pacino (1)
- Arthur Rimbaud (1)
- Camus (1)
- Carnal Thoughts (31)
- Carnal Thoughts (6)
- Charles Branson (1)
- Clark Gable (1)
- Cleopatra(1963movie) (1)
- David Sedaris (1)
- Doctor Zhivago (1)
- Don Juan (1)
- Dr.Faustus (1)
- E.V.K.Sampath (1)
- Faust (1)
- Frederick Forsyth (1)
- Goethe (1)
- Hamlet (2)
- Herman Melville (1)
- Hyperion (1)
- Ian Rankin (1)
- J.D.Salinger (1)
- JAMES JOYCE (1)
- JODOROWSKY (1)
- John Grisham (1)
- Kashmera Shah (1)
- Khushwant Singh (1)
- Kiss of the spider woman (1)
- life of Pi (2)
- Lord Byron (2)
- M.D.ராமநாதன் (1)
- Macbeth (1)
- Manual Puig (1)
- Michael Connelly (1)
- Moby Dick (1)
- Naked Lunch (1)
- Nietzsche (2)
- Omar Sharif (2)
- P.B.ஸ்ரீநிவாஸ் (1)
- P.B.ஸ்ரீனிவாஸ் (1)
- P.D.சம்பந்தம் (1)
- P.S.ஞானம் (1)
- PAR LAGER KVIST (1)
- Paul Muni (1)
- Paulo Coelho (1)
- Pope (1)
- Prakash Karat (1)
- R.L.S. (1)
- R.P (1)
- R.P.RAJANAYAHEM (4)
- R.P.ராஜநாயஹம் (17)
- R.நெடுமாறன் (1)
- Rajanayahem (1)
- RP.ராஜநாயஹம் (2)
- Shakespeare (2)
- Spencer Tracy (1)
- Star Dust (2)
- Steve Mcqueen (1)
- Story of the Eye (1)
- Sylvia Plath (1)
- T.R.ராமச்சந்திரன் (1)
- The Bell Jar (1)
- The Firm (1)
- The Great Escape (1)
- The Rain Maker (1)
- ThiefJournal (1)
- Thus spoke Zarathustra. (1)
- Truth love and little malice (2)
- Truth love little malice (1)
- Upendra Namburi (1)
- Virginia Woolf (1)
- Walden (1)
- Yann Martel (2)
- அசோகமித்திரன் (8)
- அஜீத் (2)
- அண்ணாத்துரை (1)
- அமிதாப் பச்சன் (1)
- அமெரிக்கன் கல்லூரி (1)
- அருந்ததி ராய் (2)
- அல்மொடோவர் (1)
- அவசர நிலைமை (1)
- அஷ்வத் (2)
- ஆ.மாதவன் (1)
- ஆண்டாள் (1)
- ஆதவன் (2)
- ஆத்மாநாம் (4)
- ஆர்தர் ரைம்போ (1)
- ஆர்யா (1)
- இங்க்மார் பெர்க்மன் (1)
- இடாலோ கால்வினோ (1)
- இத்தாலி (1)
- இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (1)
- இந்திரா பார்த்தசாரதி (3)
- இந்திராகாந்தி (1)
- இமையம் எழுதிய நாவல் ஆறுமுகம் (1)
- இயக்குனர் பாலா (2)
- இலக்கிய வெளி வட்டம் நடராஜன் (1)
- இல்லத்துப் பிள்ளைமார் (1)
- ஈ.வி.கே சம்பத் (1)
- உம்பர்ட்டோ ஈக்கோ (1)
- என்.ஸி.வசந்தகோகிலம் (1)
- என்னத்தே கன்னையா (1)
- எமர்சன் (1)
- எம் கே தியாக ராஜ பாகவதர் (1)
- எம் ஜி சுரேஷ் (1)
- எம்.ஆர் ராதா (2)
- எம்.ஆர்.ராதா (4)
- எம்.என்.நம்பியார் (1)
- எம்.எஸ்.சுப்புலட்சுமி (1)
- எம்.கே.தியாகராஜபாகவதர் (1)
- எம்.ஜி.ஆர் (7)
- எம்.ஜி.வல்லபன் (1)
- எம்.டி.முத்துகுமாரசுவாமி (1)
- எழுத்தாளர் இமையம் (1)
- எழுத்தாளர் சுஜாதா (2)
- எஸ் .ராமகிருஷ்ணன் (2)
- எஸ்.எஸ்.ஆர் (1)
- எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1)
- எஸ்.ஜானகி (1)
- எஸ்.பாலச்சந்தர் (1)
- எஸ்.ராஜம் (1)
- எஸ்.ராமகிருஷ்ணன் (3)
- எஸ்.வி. ரங்காராவ் (1)
- எஸ்.வி.ரங்காராவ் (1)
- எஸ்.வைத்தீஸ்வரன் (2)
- ஏ.ஆர்.ரஹ்மான் (1)
- ஏ.கருணாநிதி (1)
- ஏ.கருணாநிதி ஹரிநாத் ராஜா (1)
- ஏ.கே.ராமானுஜன் (1)
- ஏ.பி.நாகராஜன் (1)
- ஏ.வி.எம்.ராஜன் (1)
- ஐன்ஸ்டீன் (1)
- ஒட்டக்கூத்தர் (1)
- ஓஷோ (1)
- க நாவல் (1)
- க.நா.சு (6)
- கண்ணகி (1)
- கந்தர்வன் (1)
- கமலஹாசன் (1)
- கமலா விருத்தாச்சலம் (1)
- கமல் ஹாசன் (5)
- கமல்ஹாசன் (4)
- கம்பர் (1)
- கரிச்சான் குஞ்சு (3)
- கலாப்ரியா (2)
- கல்பற்றா நாராயணன் (1)
- கவி கா.மு.ஷெரிப் (1)
- கவிஞர் கண்ணதாசன் (2)
- கவிஞர் கம்பதாசன் (1)
- கவிஞர் சமயவேல் (2)
- கவிஞர் தாணு பிச்சையா (1)
- கவிஞர் தேவதேவன் (3)
- கவிஞர் மாயவநாதன் (2)
- கவிஞர் ராஜசுந்தரராஜன் (3)
- காக்கா ராதாகிருஷ்ணன் (1)
- காட்சிப் பிழை (1)
- காந்தி (1)
- கானா பிரபா (1)
- காமராஜர் (1)
- கார்த்தி (1)
- காலச்சுவடு (2)
- காலச்சுவடு கண்ணன் (1)
- கி. ராஜநாராயணன் (1)
- கி.ராஜநாராயணன் (10)
- கி.ராமச்சந்திரன் (1)
- கி.வேங்கட சுப்பிரமணியன் (1)
- கிருஷ்ணன் நம்பி (1)
- கிருஷ்ணப் பருந்து (1)
- கிருஷ்ணமேனன் (1)
- கீட்ஸ் (2)
- கீர்த்தி (1)
- கு.அழகிரிசாமி (1)
- குண்டூசி கோபால் (1)
- குருதத் (1)
- குஷ்பு (1)
- குஷ்வந்த் சிங் (1)
- குஷ்வந்த்சிங் (1)
- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1)
- கே.ஏ.தங்கவேலு (1)
- கே.டி.சந்தானம் (1)
- கே.பாலச்சந்தர் (1)
- கேத்தி ஆக்கர் (1)
- கோடார்ட் (1)
- கோணங்கி (2)
- கோபிகிருஷ்ணன் (2)
- கௌதம சித்தார்த்தன் (1)
- சங்கரமடம் (1)
- சசி தரூர் (1)
- சசிகபூர் (1)
- சந்திர பாபு (3)
- சந்திரஹாசன் (1)
- சரோஜா தேவி (1)
- சாக்ரடீஸ் (1)
- சாண்டோ சின்னப்பா தேவர் (1)
- சாமுவேல் பெக்கட் (1)
- சாரு நிவேதிதா (9)
- சாருநிவேதிதா (1)
- சார்லஸ் சோப்ராஜ் (1)
- சாலமன் பாப்பையா (1)
- சி.சு.செல்லப்பா (2)
- சிட்டி (6)
- சிரித்திரன் (1)
- சிவகுமார் (1)
- சிவாஜி கணேசன் (2)
- சிவாஜி கணேசன். (1)
- சிவாஜிகணேசன் (2)
- சிஸ்டர் ஜெஸ்மி (1)
- சீர்காழி கோவிந்தராஜன். (2)
- சுந்தர ராமசாமி (8)
- சுபகுணராஜன் (2)
- சுப்பு அரங்க நாதன் (1)
- சூர்யா (1)
- சைதை துரைசாமி (2)
- சோப்பன்ஹீர் (1)
- ஜாக்கி ஷ்ராஃப் (1)
- ஜான் ஆபிரஹாம் (2)
- ஜி.எம்.குமார் (1)
- ஜி.நாகராஜன் (1)
- ஜெனேட் (1)
- ஜெமினி கணேசன் (5)
- ஜெயகாந்தன் (2)
- ஜெயந்தன் (1)
- ஜெயந்தன். ராஜநாயஹம் (1)
- ஜெயமோகன் (5)
- ஜெயலலிதா (1)
- ஜேப்பியார் (1)
- ஜோதி பாசு (1)
- ஜோஷ் வண்டேலு (1)
- ஞாநி (2)
- டாக்டர் ராமதாஸ் (1)
- டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் (1)
- டி.எஸ்.பாலையா (1)
- டைரக்டர் ஸ்ரீதர் (2)
- தளையசிங்கம் (2)
- தாணு பிச்சையா (1)
- தாஸ்தயேவ்ஸ்கி (1)
- தி.ஜா (1)
- தி.ஜானகிராமன் (10)
- தினமலர் அந்துமணி (1)
- திருமூலர் (1)
- திருவாரூர் தங்கராசு (1)
- திரைப்பட நடிகர் என்.என்.கண்ணப்பா (1)
- திலீப்குமார் (1)
- தெலுங்கு நடிகர் காந்தாராவ் (1)
- தேவதேவன் ராஜசுந்தரராஜன் (1)
- தோரோ (1)
- தோழர் ஆர்.நல்லகண்ணு (1)
- ந.பிச்சமூர்த்தி (3)
- நகுலன் (5)
- நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் (1)
- நடிகர் கல்யாண்குமார் (3)
- நடிகர் கே.பாலாஜி (1)
- நடிகர் ஜெய்சங்கர் (1)
- நடிகர் முத்துராமன் (1)
- நடிகர் ரஞ்சன் (1)
- நடிகர் ரவிச்சந்திரன் (2)
- நடிகை சாந்தகுமாரி (1)
- நடிகையர் திலகம் சாவித்திரி (1)
- நரேந்திரமோடி (2)
- நாகார்ஜுனன் (2)
- நாகிரெட்டி (1)
- நாகேஷ் (5)
- நாஞ்சில் நாடன் (3)
- நாமக்கல் சேஷையங்கார் (1)
- நாவலர் நெடுஞ்செழியன் (1)
- நிகோஸ் கசான்சாகிஸ் (1)
- நித்தியானந்தா (1)
- நீதிபதி அக்பர் அலி (1)
- நீலமணி (3)
- நெடுஞ்செழியன் (1)
- நேரு (1)
- ப.சிங்காரம் (1)
- பஞ்சு அருணாசலம் (1)
- பட்டோடி நவாப் (2)
- பண்டிட் பீம்ஸென் ஜோஷி (1)
- பண்டிட் ரவிசங்கர் (1)
- பத்மா சுப்பிரமணியம் (1)
- பனசை மனியன் (1)
- பரமாச்சாரியாள் (1)
- பஸோலினி (3)
- பாக்யராஜ் (2)
- பாலகுமாரன் (1)
- பாலு மகேந்திரா (1)
- பி.ஆர்.பந்துலு (1)
- பி.யு.சின்னப்பா (1)
- பிரபாகரன் (1)
- பிரமிள் (5)
- புதுமைப்பித்தன் (2)
- புதுவை வைத்யலிங்கம் (1)
- பூமணி (1)
- பெக்கெட் (1)
- பெங்களூர் இரவிச்சந்திரன் (1)
- பெரியார் (1)
- பெருந்தலைவர் காமராஜர் (1)
- பைரன் (1)
- போர்ஹே (2)
- ப்ரேம்-ரமேஷ் (1)
- மணிரத்னம் (1)
- மதுரை ஆதினம் (1)
- மனுஷ்யபுத்திரன் (3)
- மனோரமா (3)
- மார்லன் பிராண்டோ (2)
- மாலதி மைத்ரி (1)
- மாலி (1)
- மிச்சல் ஃபூக்கோ (1)
- மிருணாள் சென் (1)
- மிர்ச்சி சிவா (1)
- மு.க.அழகிரி (3)
- மு.க.முத்து (1)
- மு.கருணாநிதி (3)
- மு.தளையசிங்கம் (6)
- முகுந்த் நாகராஜன் (1)
- முசிறி சுப்ரமண்ய அய்யர் (1)
- முன்னாள் எம்.பி.R.சண்முகசுந்தரம் (2)
- முன்னாள் மேயர் மதுரை முத்து (1)
- மெஹ்தி ஹாசன் (2)
- மேக்பெத் (1)
- மேற்கோள் (1)
- மைக்கல் ஜாக்சன் (1)
- மோகன்லால் (1)
- மோகமுள் (1)
- மௌனி (2)
- மௌனிகா (1)
- யமுனா ராஜேந்திரன் (3)
- யவனிகா ஸ்ரீராம் (1)
- யோகர் (1)
- ரஜினி காந்த் (1)
- ரஜினிகாந்த் (1)
- ரந்திர்கபூர் (1)
- ரன்பிர்கபூர் (1)
- ரமணி என்ற ராகவேந்தர். (1)
- ரவிக்குமார் (3)
- ராஜநாயஹம் (1)
- ராஜன் குறை (1)
- ராஜபக்ஷே (1)
- ராஜ்கபூர் (2)
- ராஜ்கௌதமன் (1)
- ராபர்ட்டோ கலாஸ்ஸோ (2)
- ரிஷிகபூர் (1)
- ரூபன் (1)
- ரைம்போ (1)
- லா.ச.ரா (1)
- லெனின் கருப்பன் (1)
- ழார் பத்தாய் (1)
- வடிவேலு (1)
- வஹிதா ரஹ்மான் (1)
- வி.நாகையா (1)
- விக்கிரமாதித்தன் (1)
- விஜயகுமாரி (2)
- விஜயேந்திர சரஸ்வதி (1)
- விடுதலைப்புலிகள் (1)
- விமலாதித்த மாமல்லன் (1)
- விருதுநகர் பெ.சீனிவாசன் (2)
- வில்லியம் பர்ரோஸ் (1)
- விளாத்திகுளம் சுவாமிகள் (1)
- விஷால் (1)
- வீரப்பா (1)
- வெங்கட்சாமிநாதன் (1)
- வெற்றிகொண்டான் (1)
- வைகோ (1)
- ஷகிலா (1)
- ஷங்கர்ராமசுப்ரமண்யன் (2)
- ஷம்மிகபூர் (1)
- ஷேக்ஸ்பியர் (2)
- ஸ்ரீதேவி (1)
- ஸ்ரீராம் (1)
- ஹிட்ச்காக் (1)
- ஹிண்டு ரங்கராஜன் (1)
- ஹிந்தி நடிகர் திலீப்குமார் (1)
- ஹேமா மாலினி (1)
- ஹேம்லட் (1)
- ’இடைவெளி’ சம்பத் (1)
- ’தொழுகை’சிறுகதை (1)
Popular Posts
-
மீண்டும் குமுதம் தன் கைவரிசையை காட்டிவிட்டது! என்னுடைய டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்...
-
பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே . மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே . கீழே ...
-
கெடுவான் கேடு நினைப்பான் என்று எழுதியிருந்தேன். அதன் பலனை ஐந்தே நாட்களில் ஜெயமோகன் அனுபவித்ததை நீங்கள் அறிவீர்கள். ஜெயமோகன் இணைய தளத்தில் எழ...
-
எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து வெளியேறி கட்சி ஆரம்பித்து மக்கள் செல்வாக்கு பெற்று இடைத்தேர்தலில் வென்று இரண்டாம் மட்ட தலைவர்கள் ஒவ்வொருவ...
-
சினிமா சான்ஸ் தேடி அலைந்து சில படங்களில் தலை காட்டிய ராஜபார்ட் நடிகர்களின் குறியீடு தான் இந்த கதையில் வருகிற மஹாராஜா என்ற கதாபாத்திரம்....
-
நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மிகச்சிறிய வேடங்கள் செய்து சிரமப்பட்டு கதாநாயக அந்தஸ்து பெற்றவர்.டி.ஆர் மஹாலிங்கம்,சிவாஜி கணேசன் மாதிரி,பின்னால...
-
திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் என்றும் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை என்றும் அறியப்பட்டவர் மதுரை எஸ்.முத்து. அண்ணாத்துரைக்கு எல்லோரும் ...
-
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை, மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை, ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆ...
-
சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் தன் 80வயதில் என்னை நண்பராக ஏற்றவர்.பழனியில் என் வீட்டுக்கு மாமியுடன் வந்திருந்த போது இரவில் பேசிக்கொண்டிருக்கை...
-
கமல் ஹாசன் என்ற கலைஞானியை, பேரறிவாளனை முறித்துப்போட்டுவிடும் முயற்சி தீவிரமடைந்து விட்டது. நினைவு தெரிந்த நாள் முதல் கமல் படங்களைப...
கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது .
அழகிரியும் தயாநிதி மாறனும் பின்னி படர்ந்து விட்டார்கள். இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து.
இனி அழகிரி தும்பிக்கையை தரையில் ஊனி நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா,தயாநிதி மாறனும் கலாநிதி மாறனும் மரத்திலே வாலை தொங்க போட்டு ஊஞ்சல் ஆடுவாங்கய்யா!
ஜெயலலிதா கட்சியில் மன்னார்குடி அட்டகாசம் என்றால் கருணாநிதி கட்சி குடும்ப படம் . குடும்பம் ஒன்னு சேர்ந்தவுடன் சினிமாலே 'சுபம் 'போட்டுடுவான். Blood is thicker than Water! பாவம் கனிமொழி ! ஓஹோ ! செல்வி இருக்கிற இடம் .கனிமொழி அங்க வரக்கூடாது . பெரிசு சும்மா இல்ல . பிள்ளைங்க ஸ்டாலின் , அழகிரி , பேரன் எல்லோரும் போய் ராஜாத்தியம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும் நு கறாரா சொல்லிட்டாரு . முக முத்து?...
இந்த உட்குடும்ப சண்டையும் சமாதானமும் சுயநல வெறியின் வெளிப்பாடு !
"கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது "
தமிழக முதல்வரின் புதிய Quotation! பேஷ் ! பேஷ் !!
கடந்த முப்பதுக்கு மேற்பட்ட வருடங்களில் இப்படி பலQuotations அடிக்கடி உதிர்த்திருக்கிறார் .
அண்ணா மறைந்த போது ' கடலில் உள்ள முத்தெல்லாம் முத்தல்ல . நான் தானடா முத்து என்று கடற்கரையில் உறங்குதியோ அண்ணா "
" பாவம் அவன் ஒரு இளம் தளிர் " - முக முத்து பற்றி (எம்ஜியார் காரணமாக திமுக உடைந்த போது )
"பார்த்தேன் ,படித்தேன் ,ரசித்தேன் " சர்க்காரியா கமிசன் முன் எம்ஜியார் ,கல்யாணசுந்தரம் கொடுத்த புகார் பற்றி
"தாக்குகின்ற கணை எத்தனை நீ தொடுத்த போதும் அத்தனையும்
தாங்கும் என் நெஞ்சே உன் அன்னை " கண்ணதாசன் மறைந்த போது.
இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கருணாநிதி - " இந்திய தீபகற்பம் இன்று கடலில் அல்ல , கண்ணீரில் மிதக்கிறது "
"போய் விட்டாயா மதி ?" தன் உட்கட்சி எதிரி மேதை மதியழகன் மறைந்த போது
எம்ஜியார் இறந்தபோது " செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க முதல் அமைச்சர் . என் நாற்பதாண்டு கால நண்பர்... "
"நெஞ்செல்லாம் தமிழ் மணக்க , நாவெல்லாம் தமிழ் மணக்க ..." நாவலர் நெடுஞ்செழியன் மறைந்த போது
இன்று பேரன்களின் மீது உள்ள பரிவு " கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது "
ஒரு சுவாரசியமான முதல் அமைச்சர் பலமுறை தமிழ்நாடு பெற்றதற்கு நாம் சந்தோசப்படலாம் . இப்படி ஒரு சுவாரசியமான முதல்வர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்குமே கிடைத்ததில்லையே !இந்த முதல் அமைச்சர் இல்லாவிடில் தமிழக வரலாறு வறண்டு உலர்ந்து போயிருக்கும் என்பதில் இரு கருத்து இருக்கவே முடியாது .
மதுரை தினகரன் பத்திரிகை அலுவலக தாக்குதலில்கொல்லப்பட்டவர்களுக்கும் கூட ஒரு இரங்கல் கவிதை இப்போதாவது எழுதமாட்டாரா என்று அதனால் ஒரு ஏக்கம் உண்டாகிறது.
6 comments:
-
கொல்லப்பட்டார்களா? வயது மூப்பின் காரணமாக அவர்கள் இறந்ததாக அல்லவா தலைவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்!!
-
good one parthi. however, here is how Mu.Ka. responded to the question on that. 'Dharmapuriyil 3 manavikalai erithaarkalae appodhu engae pona?'. We all know Jaya the 'B**ch' is cruel. But we all know it very well. This thug who portrays himself as a "mahaan"/statesman etc, is at last showing his true colors. as they say, you can't cheat everybody all the time
-
உங்களுடைய சமீபத்திய மறக்க முடியாத quotation -பார்ப்பன சமூகத்தினர் பற்றி-:
"மென்மையானவர்களும், மேன்மையானவர்களுமான..."
பதிவுலகிலிருந்து இன்னும் சில:
தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி சார்பான வாதங்கள் மற்றும் இயக்கங்கள் பார்ப்பனர்களை சாரம்சப்படுத்தியே கட்டமைக்கப்பட்டன, படுகின்றன என்பதை மறுக்க முடியுமா? - என்ற கேள்விக்கு,
"அடையாளம் (identity) என்பதும் வித்தியாசம்-மாறுபாடு (difference) என்பதும் வரலாற்றில் மாறிமாறிச் செயல்படுபவை, தமிழ்நாட்டிலும் இவை இரண்டும் பலவிதங்களில் மாறிமாறிச் செயல்பட்டிருக்கின்றன என்றே நினைக்கிறேன்"-நாகார்ஜுனன்.
"பார்ப்பனர்களும் ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டாலும் அது அதிகாரத்தை நோக்கி நகர்வதாகவே இருந்தது" - ராஜன் குறை.
என் அன்புக்குரிய ராஜன் குறையின் 'பாதிக்கப்பட்டாலும்' என்பதிலுள்ள உம்மைத் தொகுதியில் தொனிக்கிறது பாருங்கள் அந்த மென்மை.
-
By this post, you have categorically torn them into pieces...
you are really amazing...
thanks
-
வைகோ-வை ஜெயிலில் சந்தித்தபோது ஒரு வரலாற்றுசிறப்பு மிக்க Quote, அதை பதிய மறந்து விட்டீர்களே.....!!!
Blog Archive
-
▼
2008
(268)
-
▼
December
(34)
- குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு
- Carnal Thoughts -15
- சந்திராஷ்டமம்
- பல்லிளிக்கும் பகுத்தறிவு
- இலங்கை பிரச்னை நாகார்ஜுனன் ப்ளாகில்
- Carnal thoughts-14
- விசித்திர ஜோடிகள்
- A joke is a very serious thing!
- திருமங்கலம் வேட்பாளர்கள்
- நோபல் பரிசு ஊழல்
- ஏ ஆர் அந்துலே
- பல நேரங்களில் பல மனிதர்கள்- பாரதி மணி
- Carnal Thoughts-13
- ஸ்தான சலனம் கௌரவ பங்கம்
- நவீன சமூகமும் இரட்டைநிலையும் - தமிழவன்
- பாரதி தாசன் பதிவு பற்றி ஒரு பின்னூட்டம்
- முந்ததர் புஷ் மீது வீசிய காலணிகள்
- “Out Look” ல் அருந்ததி ராய் ‘9 is not 11’
- ஏகாதசி தோசையும் இளைய குடியா மாகையும்
- 'ஹிந்துத்வா துரோகி ' ஹேமந்த் கர்கரே
- இரண்டு பெங்களூரு செய்திகள்
- இதை கேளுங்க இதை கேளுங்க
- டிசெம்பெர் பெங்களுர்
- பைரன் சொல்லும் பிரியாவிடை
- கல்யாண்குமார் சொந்தகுரல்
- பின் மும்பை நிலவரம்
- பாரதிமணி - R P ராஜநாயஹம் பற்றி
- பாரதிதாசன்
- கி வேங்கிட சுப்பிரமணியன்
- திலகர் மருது
- அரசியல்வாதிகளின் மும்பை கலவர அரசியல்
- கண்கள் பனித்தன . நெஞ்சம் இனித்தது .
- எம்பார் விஜயராகவாச்சாரியார் ஹரிகதை
- 'தண்ணிலவு தேனிறைக்க' மாயவநாதன்
-
▼
December
(34)
Labels
- 1971 இடைத்தேர்தல் (1)
- A.V.M.ராஜன் (1)
- Al Pacino (1)
- Arthur Rimbaud (1)
- Camus (1)
- Carnal Thoughts (31)
- Carnal Thoughts (6)
- Charles Branson (1)
- Clark Gable (1)
- Cleopatra(1963movie) (1)
- David Sedaris (1)
- Doctor Zhivago (1)
- Don Juan (1)
- Dr.Faustus (1)
- E.V.K.Sampath (1)
- Faust (1)
- Frederick Forsyth (1)
- Goethe (1)
- Hamlet (2)
- Herman Melville (1)
- Hyperion (1)
- Ian Rankin (1)
- J.D.Salinger (1)
- JAMES JOYCE (1)
- JODOROWSKY (1)
- John Grisham (1)
- Kashmera Shah (1)
- Khushwant Singh (1)
- Kiss of the spider woman (1)
- life of Pi (2)
- Lord Byron (2)
- M.D.ராமநாதன் (1)
- Macbeth (1)
- Manual Puig (1)
- Michael Connelly (1)
- Moby Dick (1)
- Naked Lunch (1)
- Nietzsche (2)
- Omar Sharif (2)
- P.B.ஸ்ரீநிவாஸ் (1)
- P.B.ஸ்ரீனிவாஸ் (1)
- P.D.சம்பந்தம் (1)
- P.S.ஞானம் (1)
- PAR LAGER KVIST (1)
- Paul Muni (1)
- Paulo Coelho (1)
- Pope (1)
- Prakash Karat (1)
- R.L.S. (1)
- R.P (1)
- R.P.RAJANAYAHEM (4)
- R.P.ராஜநாயஹம் (17)
- R.நெடுமாறன் (1)
- Rajanayahem (1)
- RP.ராஜநாயஹம் (2)
- Shakespeare (2)
- Spencer Tracy (1)
- Star Dust (2)
- Steve Mcqueen (1)
- Story of the Eye (1)
- Sylvia Plath (1)
- T.R.ராமச்சந்திரன் (1)
- The Bell Jar (1)
- The Firm (1)
- The Great Escape (1)
- The Rain Maker (1)
- ThiefJournal (1)
- Thus spoke Zarathustra. (1)
- Truth love and little malice (2)
- Truth love little malice (1)
- Upendra Namburi (1)
- Virginia Woolf (1)
- Walden (1)
- Yann Martel (2)
- அசோகமித்திரன் (8)
- அஜீத் (2)
- அண்ணாத்துரை (1)
- அமிதாப் பச்சன் (1)
- அமெரிக்கன் கல்லூரி (1)
- அருந்ததி ராய் (2)
- அல்மொடோவர் (1)
- அவசர நிலைமை (1)
- அஷ்வத் (2)
- ஆ.மாதவன் (1)
- ஆண்டாள் (1)
- ஆதவன் (2)
- ஆத்மாநாம் (4)
- ஆர்தர் ரைம்போ (1)
- ஆர்யா (1)
- இங்க்மார் பெர்க்மன் (1)
- இடாலோ கால்வினோ (1)
- இத்தாலி (1)
- இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா (1)
- இந்திரா பார்த்தசாரதி (3)
- இந்திராகாந்தி (1)
- இமையம் எழுதிய நாவல் ஆறுமுகம் (1)
- இயக்குனர் பாலா (2)
- இலக்கிய வெளி வட்டம் நடராஜன் (1)
- இல்லத்துப் பிள்ளைமார் (1)
- ஈ.வி.கே சம்பத் (1)
- உம்பர்ட்டோ ஈக்கோ (1)
- என்.ஸி.வசந்தகோகிலம் (1)
- என்னத்தே கன்னையா (1)
- எமர்சன் (1)
- எம் கே தியாக ராஜ பாகவதர் (1)
- எம் ஜி சுரேஷ் (1)
- எம்.ஆர் ராதா (2)
- எம்.ஆர்.ராதா (4)
- எம்.என்.நம்பியார் (1)
- எம்.எஸ்.சுப்புலட்சுமி (1)
- எம்.கே.தியாகராஜபாகவதர் (1)
- எம்.ஜி.ஆர் (7)
- எம்.ஜி.வல்லபன் (1)
- எம்.டி.முத்துகுமாரசுவாமி (1)
- எழுத்தாளர் இமையம் (1)
- எழுத்தாளர் சுஜாதா (2)
- எஸ் .ராமகிருஷ்ணன் (2)
- எஸ்.எஸ்.ஆர் (1)
- எஸ்.எஸ்.ராஜேந்திரன் (1)
- எஸ்.ஜானகி (1)
- எஸ்.பாலச்சந்தர் (1)
- எஸ்.ராஜம் (1)
- எஸ்.ராமகிருஷ்ணன் (3)
- எஸ்.வி. ரங்காராவ் (1)
- எஸ்.வி.ரங்காராவ் (1)
- எஸ்.வைத்தீஸ்வரன் (2)
- ஏ.ஆர்.ரஹ்மான் (1)
- ஏ.கருணாநிதி (1)
- ஏ.கருணாநிதி ஹரிநாத் ராஜா (1)
- ஏ.கே.ராமானுஜன் (1)
- ஏ.பி.நாகராஜன் (1)
- ஏ.வி.எம்.ராஜன் (1)
- ஐன்ஸ்டீன் (1)
- ஒட்டக்கூத்தர் (1)
- ஓஷோ (1)
- க நாவல் (1)
- க.நா.சு (6)
- கண்ணகி (1)
- கந்தர்வன் (1)
- கமலஹாசன் (1)
- கமலா விருத்தாச்சலம் (1)
- கமல் ஹாசன் (5)
- கமல்ஹாசன் (4)
- கம்பர் (1)
- கரிச்சான் குஞ்சு (3)
- கலாப்ரியா (2)
- கல்பற்றா நாராயணன் (1)
- கவி கா.மு.ஷெரிப் (1)
- கவிஞர் கண்ணதாசன் (2)
- கவிஞர் கம்பதாசன் (1)
- கவிஞர் சமயவேல் (2)
- கவிஞர் தாணு பிச்சையா (1)
- கவிஞர் தேவதேவன் (3)
- கவிஞர் மாயவநாதன் (2)
- கவிஞர் ராஜசுந்தரராஜன் (3)
- காக்கா ராதாகிருஷ்ணன் (1)
- காட்சிப் பிழை (1)
- காந்தி (1)
- கானா பிரபா (1)
- காமராஜர் (1)
- கார்த்தி (1)
- காலச்சுவடு (2)
- காலச்சுவடு கண்ணன் (1)
- கி. ராஜநாராயணன் (1)
- கி.ராஜநாராயணன் (10)
- கி.ராமச்சந்திரன் (1)
- கி.வேங்கட சுப்பிரமணியன் (1)
- கிருஷ்ணன் நம்பி (1)
- கிருஷ்ணப் பருந்து (1)
- கிருஷ்ணமேனன் (1)
- கீட்ஸ் (2)
- கீர்த்தி (1)
- கு.அழகிரிசாமி (1)
- குண்டூசி கோபால் (1)
- குருதத் (1)
- குஷ்பு (1)
- குஷ்வந்த் சிங் (1)
- குஷ்வந்த்சிங் (1)
- கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1)
- கே.ஏ.தங்கவேலு (1)
- கே.டி.சந்தானம் (1)
- கே.பாலச்சந்தர் (1)
- கேத்தி ஆக்கர் (1)
- கோடார்ட் (1)
- கோணங்கி (2)
- கோபிகிருஷ்ணன் (2)
- கௌதம சித்தார்த்தன் (1)
- சங்கரமடம் (1)
- சசி தரூர் (1)
- சசிகபூர் (1)
- சந்திர பாபு (3)
- சந்திரஹாசன் (1)
- சரோஜா தேவி (1)
- சாக்ரடீஸ் (1)
- சாண்டோ சின்னப்பா தேவர் (1)
- சாமுவேல் பெக்கட் (1)
- சாரு நிவேதிதா (9)
- சாருநிவேதிதா (1)
- சார்லஸ் சோப்ராஜ் (1)
- சாலமன் பாப்பையா (1)
- சி.சு.செல்லப்பா (2)
- சிட்டி (6)
- சிரித்திரன் (1)
- சிவகுமார் (1)
- சிவாஜி கணேசன் (2)
- சிவாஜி கணேசன். (1)
- சிவாஜிகணேசன் (2)
- சிஸ்டர் ஜெஸ்மி (1)
- சீர்காழி கோவிந்தராஜன். (2)
- சுந்தர ராமசாமி (8)
- சுபகுணராஜன் (2)
- சுப்பு அரங்க நாதன் (1)
- சூர்யா (1)
- சைதை துரைசாமி (2)
- சோப்பன்ஹீர் (1)
- ஜாக்கி ஷ்ராஃப் (1)
- ஜான் ஆபிரஹாம் (2)
- ஜி.எம்.குமார் (1)
- ஜி.நாகராஜன் (1)
- ஜெனேட் (1)
- ஜெமினி கணேசன் (5)
- ஜெயகாந்தன் (2)
- ஜெயந்தன் (1)
- ஜெயந்தன். ராஜநாயஹம் (1)
- ஜெயமோகன் (5)
- ஜெயலலிதா (1)
- ஜேப்பியார் (1)
- ஜோதி பாசு (1)
- ஜோஷ் வண்டேலு (1)
- ஞாநி (2)
- டாக்டர் ராமதாஸ் (1)
- டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் (1)
- டி.எஸ்.பாலையா (1)
- டைரக்டர் ஸ்ரீதர் (2)
- தளையசிங்கம் (2)
- தாணு பிச்சையா (1)
- தாஸ்தயேவ்ஸ்கி (1)
- தி.ஜா (1)
- தி.ஜானகிராமன் (10)
- தினமலர் அந்துமணி (1)
- திருமூலர் (1)
- திருவாரூர் தங்கராசு (1)
- திரைப்பட நடிகர் என்.என்.கண்ணப்பா (1)
- திலீப்குமார் (1)
- தெலுங்கு நடிகர் காந்தாராவ் (1)
- தேவதேவன் ராஜசுந்தரராஜன் (1)
- தோரோ (1)
- தோழர் ஆர்.நல்லகண்ணு (1)
- ந.பிச்சமூர்த்தி (3)
- நகுலன் (5)
- நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் (1)
- நடிகர் கல்யாண்குமார் (3)
- நடிகர் கே.பாலாஜி (1)
- நடிகர் ஜெய்சங்கர் (1)
- நடிகர் முத்துராமன் (1)
- நடிகர் ரஞ்சன் (1)
- நடிகர் ரவிச்சந்திரன் (2)
- நடிகை சாந்தகுமாரி (1)
- நடிகையர் திலகம் சாவித்திரி (1)
- நரேந்திரமோடி (2)
- நாகார்ஜுனன் (2)
- நாகிரெட்டி (1)
- நாகேஷ் (5)
- நாஞ்சில் நாடன் (3)
- நாமக்கல் சேஷையங்கார் (1)
- நாவலர் நெடுஞ்செழியன் (1)
- நிகோஸ் கசான்சாகிஸ் (1)
- நித்தியானந்தா (1)
- நீதிபதி அக்பர் அலி (1)
- நீலமணி (3)
- நெடுஞ்செழியன் (1)
- நேரு (1)
- ப.சிங்காரம் (1)
- பஞ்சு அருணாசலம் (1)
- பட்டோடி நவாப் (2)
- பண்டிட் பீம்ஸென் ஜோஷி (1)
- பண்டிட் ரவிசங்கர் (1)
- பத்மா சுப்பிரமணியம் (1)
- பனசை மனியன் (1)
- பரமாச்சாரியாள் (1)
- பஸோலினி (3)
- பாக்யராஜ் (2)
- பாலகுமாரன் (1)
- பாலு மகேந்திரா (1)
- பி.ஆர்.பந்துலு (1)
- பி.யு.சின்னப்பா (1)
- பிரபாகரன் (1)
- பிரமிள் (5)
- புதுமைப்பித்தன் (2)
- புதுவை வைத்யலிங்கம் (1)
- பூமணி (1)
- பெக்கெட் (1)
- பெங்களூர் இரவிச்சந்திரன் (1)
- பெரியார் (1)
- பெருந்தலைவர் காமராஜர் (1)
- பைரன் (1)
- போர்ஹே (2)
- ப்ரேம்-ரமேஷ் (1)
- மணிரத்னம் (1)
- மதுரை ஆதினம் (1)
- மனுஷ்யபுத்திரன் (3)
- மனோரமா (3)
- மார்லன் பிராண்டோ (2)
- மாலதி மைத்ரி (1)
- மாலி (1)
- மிச்சல் ஃபூக்கோ (1)
- மிருணாள் சென் (1)
- மிர்ச்சி சிவா (1)
- மு.க.அழகிரி (3)
- மு.க.முத்து (1)
- மு.கருணாநிதி (3)
- மு.தளையசிங்கம் (6)
- முகுந்த் நாகராஜன் (1)
- முசிறி சுப்ரமண்ய அய்யர் (1)
- முன்னாள் எம்.பி.R.சண்முகசுந்தரம் (2)
- முன்னாள் மேயர் மதுரை முத்து (1)
- மெஹ்தி ஹாசன் (2)
- மேக்பெத் (1)
- மேற்கோள் (1)
- மைக்கல் ஜாக்சன் (1)
- மோகன்லால் (1)
- மோகமுள் (1)
- மௌனி (2)
- மௌனிகா (1)
- யமுனா ராஜேந்திரன் (3)
- யவனிகா ஸ்ரீராம் (1)
- யோகர் (1)
- ரஜினி காந்த் (1)
- ரஜினிகாந்த் (1)
- ரந்திர்கபூர் (1)
- ரன்பிர்கபூர் (1)
- ரமணி என்ற ராகவேந்தர். (1)
- ரவிக்குமார் (3)
- ராஜநாயஹம் (1)
- ராஜன் குறை (1)
- ராஜபக்ஷே (1)
- ராஜ்கபூர் (2)
- ராஜ்கௌதமன் (1)
- ராபர்ட்டோ கலாஸ்ஸோ (2)
- ரிஷிகபூர் (1)
- ரூபன் (1)
- ரைம்போ (1)
- லா.ச.ரா (1)
- லெனின் கருப்பன் (1)
- ழார் பத்தாய் (1)
- வடிவேலு (1)
- வஹிதா ரஹ்மான் (1)
- வி.நாகையா (1)
- விக்கிரமாதித்தன் (1)
- விஜயகுமாரி (2)
- விஜயேந்திர சரஸ்வதி (1)
- விடுதலைப்புலிகள் (1)
- விமலாதித்த மாமல்லன் (1)
- விருதுநகர் பெ.சீனிவாசன் (2)
- வில்லியம் பர்ரோஸ் (1)
- விளாத்திகுளம் சுவாமிகள் (1)
- விஷால் (1)
- வீரப்பா (1)
- வெங்கட்சாமிநாதன் (1)
- வெற்றிகொண்டான் (1)
- வைகோ (1)
- ஷகிலா (1)
- ஷங்கர்ராமசுப்ரமண்யன் (2)
- ஷம்மிகபூர் (1)
- ஷேக்ஸ்பியர் (2)
- ஸ்ரீதேவி (1)
- ஸ்ரீராம் (1)
- ஹிட்ச்காக் (1)
- ஹிண்டு ரங்கராஜன் (1)
- ஹிந்தி நடிகர் திலீப்குமார் (1)
- ஹேமா மாலினி (1)
- ஹேம்லட் (1)
- ’இடைவெளி’ சம்பத் (1)
- ’தொழுகை’சிறுகதை (1)


This guy robbed TN like there is no tomorrow and you are saying he is a intersting CM because he can write/speak well. Wake up and smell the coffee!